விருதுகளால் நிரம்பிய கமல்ஹாசன் அறை... ஆபிஸ் டூர் வீடியோ இதோ!

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

விருதுகளால் நிரம்பியுள்ள நடிகர் கமல்ஹாசனின் ஆபிஸ் டூர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பு, அரசியல் மட்டுமல்லாது தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். மணி ரத்னமுடன் அவர் இணைந்துள்ள 234வது படம், சிம்புவின் அடுத்தப் படம் எனத் தயாரிப்பிலும் பிஸியாக உள்ளார். இந்த நிலையில், இன்று கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று இரவு கோலிவுட், பாலிவுட் என பல பிரபலங்கள் கலந்து கொண்ட கெட் டு கெதர் பார்ட்டி நடந்திருக்கிறது. இதுமட்டுமல்லாது, இன்று அவரது அலுவலகத்திலும் பல பிரபலங்கள் அவரை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விருதுகளால் நிரம்பியுள்ள அவரது அலுவலக அறையின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. விருதுகளுக்கு மத்தியில் கமல்ஹாசன் புன்னகையோடு நிற்கும் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in