
தமிழகத்தில் பாஜகவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு, அமர்பிரசாத் வீட்டில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையை அடுத்த பனையூரியில் கொடிகம்பம் அமைப்பது குறித்த பிரச்சினையில் பாஜகவினர் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்ததாகக் கூறி பாஜகவினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாகவும், தமிழகத்தில் பாஜகவினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் விசாரிப்பதற்காக 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இன்று காலை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமர் பிரசாத் ரெட்டி, இல்லம் சென்ற அவர்கள் அவரது குடும்பத்தினரிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்... ரூ.20 கோடி கேட்டு பரபரப்பு!
பிக் பாஸ் வீட்ல இந்த கூத்தெல்லாம் நடக்குது... உண்மையை போட்டுடைத்த முன்னாள் போட்டியாளர்!