தமிழகம் வரும் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி!

தமிழகம் வரும் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி!

பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தமிழகம் வருகிறார்.

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்

மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குருவான பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக மரணடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக அமைச்சர் மஸ்தான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாமக நிறுவனம் ராமதாஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்த உள்ளார். இந்த நிலையில், ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வர உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in