மீண்டும் இடையழகைக் காட்டிய ரம்யா பாண்டியன்... தெறிக்கவிடும் ரசிகர்கள்!

நடிகை ரம்யா பாண்டியன்
நடிகை ரம்யா பாண்டியன்

மீண்டும் இடை அழகை காட்டி சிவப்பு நிற பாவாடை மற்றும் ஜாக்கெட் மட்டும் அணிந்து, தாவணி போடாமல் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் நடிகை ரம்யா பாண்டியன், தரமான கதைகளையும் நடிப்பு திறமையை வெளிக்காட்டும் விதத்தில் அமையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகின்றார். இருப்பினும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

மம்முட்டிக்கு ஜோடியாக ’நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற படம் மூலம் மலையாளத்தில் ரம்யா பாண்டியன் அறிமுகமானார். முதல் மலையாள படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகருடன் ரம்யா இணைந்து நடித்ததால் பல இளம் நடிகைகள் இடையே பொறாமையையும் சம்பாதித்து வைத்துள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்
நடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்

தற்போது ’இடும்பன் காரி’ என்ற படத்தில் ரம்யா நடித்து வருகிறார். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் ’ஆக்சிடென்டல் ஃபார்மர் அண்ட் கோ’ என்ற வெப் சீரிஸிலும் அவர் நடித்து வருகிறார்.

நடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்
நடிகை ரம்யா பாண்டியன் ஸ்டில்ஸ்

இதனிடையே தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிடுவதை மட்டும் அவர் இதுவரை நிறுத்தவில்லை. தற்போது சிவப்பு நிற பாவாடை மற்றும் ஜாக்கெட் மட்டும் அணிந்து கொண்டு, தாவணி அணியாமல் இடுப்பை காட்டி இளம் ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பதவி வருவதோடு, லைக்குகளையும் குவித்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in