டிரான்ஸ்பரன்ட் உடையில் மயக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை!

நடிகை காவ்யா அறிவுமணி
நடிகை காவ்யா அறிவுமணி

டிரான்ஸ்பரன்ட் உடையில் நடிகை காவ்யா அறிவுமணி பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

நடிகை காவ்யா அறிவுமணி
நடிகை காவ்யா அறிவுமணி

சின்னத்திரையில் ஓரளவு பிரபல்யம் அடைந்த பிறகு அடுத்து பெரிய திரையில் படங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு இப்போது வரும் நடிகர், நடிகைகள் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை காவ்யா அறிவுமணியும் இணைந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரம் மூலமாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரம் இவரை இன்னும் பிரபல்யமாக்கியது. ஆனால், முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்த சில மாதங்களிலேயே அந்த சீரியலை விட்டு விலகினார் காவ்யா.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையினாலும் அதற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு வருவதாலும் இந்த முடிவு என்று சொன்னார். சினிமாவில் முயற்சி செய்து வரும்போது சின்னத்திரையில் இருப்பது சரியல்ல என்று முடிவு செய்த காவ்யா தற்போது கையில் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். விரைவில் கதாநாயகியாக இவர் நடித்துள்ள படமும் வெளியாக உள்ளது. சமூகவலைதளப் பக்கங்களில் தொடர்ச்சியாக விதவிதமான காஸ்ட்யூமில் காவ்யா புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அப்படித்தான் தற்போது டிரான்ஸ்பரன்ட் கருப்பு நிற ஆடையில் அவர் எடுத்துள்ள ஃபோட்டோஷூட் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநருக்கு அப்பாவு கொடுத்த பதிலடி... தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பு!

'வேலை கிடைக்கவில்லை; ஆனாலும் மக்களின் பாக்கெட்டுகள் கொள்ளையடிக்கப்படுகிறது' - மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

தமிழக அரசின் ஆளுநர் உரை... ஊசிப்போன பண்டம்... எடப்பாடி பழனிசாமி பேட்டி!

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்... மீண்டும் விவாதத்துக்கு வந்த ‘விதை நீக்கம்’ தண்டனை

“வந்துட்டேன்னு சொல்லு...” சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in