குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 
க்ரைம்

ஆபாச வீடியோக்கள்... ட்விட்டர், யூடியூப், டெலிகிராமுக்கு நோட்டீஸ்

காமதேனு

குழந்தைகள் தொடர்பான ஆபாச சித்தரிப்பு வீடியோக்கள் உள்ளிட்டவற்றை நீக்குமாறு எச்சரித்துள்ளதோடு, குற்றவியல் பதிவுகளை அனுமதிக்கக்கூடாது என்று இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், "இந்திய இணையத்தில் கிரிமினல் மற்றும் தீங்கு விளைவிக்கும் பதிவுகள் வெளியாவதை ஏற்காத முடியாது. அவற்றை எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் . இந்த விஷயத்தில் சமூக ஊடகங்கள் விரைந்து செயல்படவில்லை என்றால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவின் கீழ் அவர்களின் Safety Harbour திரும்பப் பெறப்படும்.

சமூக ஊடகங்கள் பயன்பாடு
SCROLL FOR NEXT