தறிகெட்டு ஓடிய கார்... தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டிகள் - அதிர்ச்சி வீடியோ!

தறிகெட்டு ஓடிய கார்... தூக்கி வீசப்பட்ட வாகன ஓட்டிகள் - அதிர்ச்சி வீடியோ!

கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தறுமாறாக ஓடி விபத்து ஏற்பட்டதில் நான்கு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

உலகம் முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் சாலை விபத்துகளும் பஞ்சம் இல்லாமல் நடைதேறியுள்ளன. அந்த வகையில் கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ஹுலிமாவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையில் சென்றவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்து
விபத்து

இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மூன்று பைக்குகளும் சேதமடைந்தன. விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பித்து சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். விபத்து தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சேலையில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ்!

தெறிக்க விட்ட மதுரைக்காரைங்க... டாஸ்மாக்கில் தீபாவளி வசூல் ரூ.467 கோடி!

ஆந்திராவை அலற வைக்கும் ஜட்டி கேங்...போலீஸார் எச்சரிக்கை!

பகீர் வீடியோ... மதுவை புகட்டி இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

அம்மா மினி கிளினிக் அவ்வளவுதான்... முடித்து வைத்தார் மா.சுப்ரமணியன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in