காமதேனு
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தீபாவளி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தங்க நிற சேலையில் ஜொலிக்கும் புகைப்படங்களை தீபாவளி ஸ்பெஷலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் இந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ் தெறிக்க விட்டு அவருக்குத் தங்கள் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.