
'பாக்கியலட்சுமி’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரேஷ்மா தற்போது புது ஹேர்ஸ்டைலில் செம குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இதில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ராதிகா கதாபாத்திரம் மென்மையானதாக காட்டப்பட்டது.
ஆனால், தற்போது சூழ்நிலை காரணமாக ராதிகா வில்லியாக மாறி இருக்கிறார். இதில் நடித்ததன் மூலமாக ரேஷ்மாவுக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்தனர். ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் செம ஆக்டிவ்.
புகைப்படங்கள் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது, வைரல் ரீல்ஸ் என இருப்பவர் தற்போது புது ஹேர்ஸ்டைலில் ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸூடன் செம குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவைதான் ரேஷ்மா ரசிகர்கள் வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!