'முன்னழகில் தஞ்சாவூரு பின்னழகில் தாஜ்மஹால்'... ஷ்ரேயா சரணின் கலக்கல் புகைப்படங்கள்!

ஷ்ரேயா சரண்
ஷ்ரேயா சரண்

நடிகை ஷ்ரேயா சரண் கருப்பு உடையில் அசத்தலான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். சினிமா, குழந்தை என பிஸியாக இருக்கும் ஷ்ரேயா சமீபத்தில் கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரனின் ‘800’ படத்தின் செலிபிரிட்டி ப்ரீமியரில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்வில் எடுத்தபுகைப்படங்களைத்தான் தற்போது பகிர்ந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in