1 கோடி பெண்கள் குஷ்புவை கிழிச்சு தொங்கவிடுவாங்க... அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

1 கோடி பெண்கள் குஷ்புவை கிழிச்சு தொங்கவிடுவாங்க... அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து நடிகை குஷ்பு இழிவுபடுத்தி பேசுவதற்கு ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பதிலளிப்பார்கள் என தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயில் அறங்காவலர் அறை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களைச் அந்தித்த அவர், “மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து நடிகை குஷ்பு இழிவுபடுத்தி பேசுவதற்கு ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் பதிலளிப்பார்கள்” என்றார்.

குஷ்பு
குஷ்பு

தொடர்ந்து பேசிய அவர், “போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் எல்லா தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார். அதிமுக மீது குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. 10 ஆண்டுகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு திமுக மீது வேண்டும் என்றே குற்றம் சாட்டுகிறார்கள்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

சிஏஏ அமல்; பாஜகவையும் அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

உளவுத்துறை சொன்ன தகவல்... அண்ணாமலை, அன்புமணிக்கு குறிவைக்கும் திமுக!

கேரளாவில் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப் படாது: அதிரடியாக அறிவித்தார் முதல்வர் பினராயி விஜயன்!

சரசரவென சரிந்த எஸ்பிஐ பங்குகள்... உச்சநீதிமன்ற உத்தரவால் கடும் வீழ்ச்சி!

பிரதமர் மோடியின் தமிழக சுற்றுப்பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம்... பாஜகவினர் ஏமாற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in