ராஷி கண்ணா போட்ட குத்தாட்டம் தான் ஹைலைட்டே!

வெப் ஸ்டோரீஸ்

பச்சை நிற உடையில் பசுமை சூழலில் மகிழ்ந்துள்ள ராஷி கண்ணா அந்தத் தருணங்களை ரசிகர்களுடனும் பகிர்ந்துள்ளார்.

’இமைக்க நொடிகள்’ மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ராஷி.

அதன் பிறகு சில படங்கள் தமிழில் நடித்திருந்தாலும் பெயர் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் அமையவில்லை.

தற்போது பாலிவுட்டில் மையம் கொண்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

பாலிவுட்டில் படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த மாதம் உறவினர் திருமணத்தில் ராஷி போட்ட குத்தாட்டம் வைரலானது!

க்ளாமர் படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவது ராஷியின் ஹாபி!

ஃபிட்னஸ் ஃபீரிக்கான ராஷி, உணவில் செம ஸ்ட்ரிக்ட்.

எந்த ஊரிலிருந்தாலும் தினமும் உடற்பயிற்சி ராஷியின் லிஸ்ட்ல இருக்கும்.

பாலிவுட் பறந்தவரை கோலிவுட் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.