‘அரபிக் குத்து’ கீர்த்தி ஷெட்டி லேட்டஸ்ட் போட்டோஷூட்!

வெப் ஸ்டோரீஸ்

’புல்லட் பேபி’ பாடலில் துள்ளல் நடனம் ஆடி ரசிகர்களைக் கவர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி.

கோயம்புத்தூர் பொண்ணுக்கு டான்ஸ் என்றால் கொள்ளைப் பிரியம்.

சமீபத்தில், ‘அரபிக் குத்து’ பாடலுக்கு பெல்லி டான்ஸ் ஆடி அசத்தினார்.

’வணங்கான்’ படத்தில் கிடைத்த வாய்ப்பு தேதி பிரச்சினைகளால் மிஸ் ஆனது.

இப்போது தமிழ், தெலுங்கில் மாறி மாறி நடித்து வருகிறார்.

தமிழில் ‘ஜெனி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி ஷெட்டி.

ஜெயம் ரவியுடனும் புது படத்தில் ஜோடி சேர்ந்திருப்பவர் தமிழில் ஹிட் படம் கொடுக்கக் காத்திருக்கிறார்.