கலர் கலர் உடையில் கிளாமரில் தெறிக்க விடும் தமன்னா!

காமதேனு

தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை ‘ஜெயிலர்’ படத்தின் ஒரே பாடல் மூலம் மீண்டும் பிடித்து விட்டார் தமன்னா.

கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் தமன்னா.

நடிகர் விஜய் வர்மாவுடன் இவருக்கு விரைவில் திருமணம் என சொல்லப்பட்டாலும் அது குறித்து அவர் இன்னும் அதிகாரபூர்வமாக சொல்லவில்லை.

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறாது விதவிதமான ஃபோட்டோஷூட் செய்து புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார் தமன்னா.

இந்த நிலையில், குளோபல் ஸ்பா என்ற மேகசினின் அட்டைப் படத்திற்கு அவர் கலர் கலர் உடையணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தமன்னா.

அவற்றின் தொகுப்பை இங்குப் பார்க்கலாம்.