கொட்டும் மழையில் ரசிகர்களைச் சூடேற்றிய நடிகை தர்ஷா குப்தா!

காமதேனு

நடிகை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெயின் ஷூட்டில் எடுத்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

மழையில் நனைந்தபடி சேலையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் இவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் தெறிக்க விடுகின்றனர்.

அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.