கருப்பு உடையில் மிரட்டும் ஸ்ருதி... அசத்தும் புகைப்படங்கள்!

காமதேனு

நடிகை ஸ்ருதி ஹாசன் கருப்பு நிறத்தின் தீவிர ரசிகை.

கருப்பு நிறம் கொண்ட உடையணியாமல் தனது ஒரு நாள் முழுமையடையாது என்கிறார்.

கருப்பு நிறத்தில் உடைகள், நெய்ல் பாலிஷ், லிப்ஸ்டிக் எனத் தீவிரம் காட்டி வருபவர் தனது பெரும்பாலான ஃபோட்டோஷூட்களில் கருப்பு நிற உடையையே தேர்ந்தெடுக்கிறார்.

அந்த வகையில் தனது கருப்பு உடையில் அவரது சமீபத்திய ஃபோடோஷூட் தொகுப்பை இங்குப் பார்க்கலாம்.