உச்சக்கட்ட கிளாமரில் இணையத்தை தெறிக்கவிடும் பிரியா வாரியர்!

காமதேனு

’ஒன் அடார்’ என்ற மலையாளப் படத்தில் கண்ணடிக்கும் காட்சி மூலமாக வைரலானவர் நடிகை பிரியா வாரியர்.

தற்போது கைவசம் ’ஸ்ரீதேவி பங்களா’, ‘விஷ்ணு பிரியா’ போன்ற படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அசத்தலாக ஃபோட்டோஷூட் எடுத்து அந்தப் புகைப்படங்களையும் பகிர்வார் பிரியா வாரியர்.

அந்த வரிசையில், தற்போது உச்சக்கட்ட கிளாமரில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ.