Wedding Album: ராதா மகள் திருமணம்... கலக்கல் கிளிக்ஸ்!

காமதேனு

நடிகை ராதா மகளும் நடிகையுமான கார்த்திகா நாயர் மற்றும் ரோகித் திருமணம் நேற்று நடந்து முடிந்துள்ளது.

திருவனந்தபுரத்தில் இவர்களது திருமணம் கலக்கலாக நடந்துள்ளது.

மேளதாளம், நடனம், பார்ட்டி என கொண்டாட்டமாக இவர்களது திருமணம் நடந்துள்ளது.

ராதிகா, குஷ்பு, பாக்யராஜ் என நடிகை ராதாவின் திரைத்துறை நண்பர்கள் பலரும் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ரசிகர்களும் இந்த ஜோடிக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களது திருமணப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அவற்றின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.