ப்பா... திக்குமுக்காடி போன ரசிகர்கள்... வைரலாகும் நடிகை ஐஸ்வர்யா மேனன் ஆல்பம்!

வெப் ஸ்டோரீஸ்

நடிகை ஐஸ்வர்யா மேனன் பயங்கரமான ஃபிட்னஸ் ஃப்ரீக்.

அதே சமயம், ’பேவரிட் எப்பவுமே பிரியாணி தான்’ என ஃபுட்டியாகவும் இருக்கிறார்.

தமிழில் மட்டுமல்லாமல், ‘ஸ்பை’ படம் மூலமாக தெலுங்கிலும் அறிமுகமானார்.

தன்னுடைய நேர்த்தியான கவர்ச்சி போட்டோஷூட் படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவது ஐஸ்வர்யாவின் ஹாபி.

ஆனாலும் பேட்டிகளில், போட்டோ ஷூட் என்றாலே எனக்குப் பயங்கர அலர்ஜி என்று பந்தா செய்வது ஜாலி கேலி.

கவர்ச்சி படங்களால் எப்போதும் வைரலாகுது ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா அக்கவுண்ட்.

நாய்குட்டிகள் மீது அதிக ப்ரியம். ஷூட்டிங் ப்ரேக்ல கூட நலம் விசாரிப்பார்.

இத்தனை க்ளாமர் காட்டியும் தமிழில் அதிக படங்கள் வராதது மனசுக்குள் வருத்தம் தான். ஆனாலும் தொடர்ந்து போராடி வருகிறார்.