எல்லை மீறிய கவர்ச்சியில் சூர்யா பட நடிகை போட்டோஷூட்!

வெப் ஸ்டோரீஸ்

பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை திஷா பதானி.

இவர், ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ படம் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார். ’எம்.எஸ். தோனி- அன்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

‘கங்குவா’ படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையில் கிடைத்த இடைவெளியில் வெக்கேஷன் பறந்துள்ளார் திஷா பதானி.

பிகினி உடை புகைப்படங்கள், ஸ்பெஷல் உணவு, கோழி, இயற்கை சூழல் என இவர் பகிர்ந்துள்ளப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

தற்போது பாங்காங்கில் வெகேஷனில் உள்ளார் திஷா.

அங்கிருந்து புத்தாண்டைக் கொண்டாடிய இவர், கடந்த வருடத்தில் சில நல்ல நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.