Photo Gallery: பஞ்சு மிட்டாய் சேல கட்டி... அதிதியின் அசத்தல் க்ளிக்ஸ்!

வெப் ஸ்டோரீஸ்

’விருமன்’ படத்தில் அறிமுகமான நடிகை அதிதி தனது துள்ளலான நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதிதி சங்கர்

நடிப்பு, நடனம் மட்டுமல்லாது பாடகியாகவும் தம்ப்ஸ் அப் வாங்கினார்.

அதிதி சங்கர்

அடுத்து, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார்.

அதிதி சங்கர்

தற்போது, விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அதிதி சங்கர்

அடுத்து அவர் சூர்யாவுக்கு ஜோடியாகப் போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அதிதி சங்கர்

’விருமன்’ வந்த சமயத்திலேயே அடுத்து சூர்யாவுக்கு ஜோடியா என அதிதியிடம் கேட்கப்பட்டது.

அதிதி சங்கர்

இப்போது அது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அதிதி சங்கர்

சுதா கொங்கரா இயக்கும் படத்தில் தான் அதிதி சூர்யாவுக்கு ஜோடியாகிறாராம்.

அதிதி சங்கர்