சரியும் தாவணி... மயக்கும் கண்கள்... அதிதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

காமதேனு

கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் அதிதி.

தமிழில் லேட்டஸ்டாக துல்கருடன் ‘ஹே சினாமிகா’ படத்தில் நடித்திருந்தார்.

விஜய் சேதுபதியுடன் இவர் நடித்திருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

நடிகர் சித்தார்த்தைக் காதலித்து வருவதாக செய்திகள் வலம் வந்தாலும் இருவரும் மெளனம் கலைக்காமல் சேர்ந்தே சுற்றி வருகின்றனர்.

விரைவில் திருமண சேதியைச் சொல்லுங்க என ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் முடிப்பார் என எதிர்பார்க்கலாம்.