கிறிஸ்துமஸ் 2023: மஞ்சிமா மோகனின் கலக்கல் கிளிக்ஸ்!

வெப் ஸ்டோரீஸ்

கிறிஸ்துமஸ் சீசன் நெருங்கியுள்ள நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கெளதம் கார்த்திக்குடனான திருமணத்திற்குப் பிறகு சினிமாவுக்கு குட்டி பிரேக் கொடுத்துள்ளார் மஞ்சிமா.

உடல் எடை குறைப்பில் தீவிர கவனம் செலுத்தி வருபவர் கெளதமுடன் சேர்ந்து அவ்வப்போது வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

கிறிஸ்துமஸ் சீசன் நெருங்கியுள்ள நிலையில் அதனை எதிர்நோக்கி இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதற்காகத் தனது வீட்டையும் அலங்கரித்துள்ளார் மஞ்சிமா.

சிவப்பு நிற உடையில் அவர் பகிர்ந்துள்ள தற்போதைய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ் கொடுத்து வருகின்றனர்.