வைரலாகும் விஜய்யின் மாஸ்டர்!

வைரலாகும் விஜய்யின் மாஸ்டர்!

தொகுப்பு: தேவா

விஜய்யின் 64-வது படமான ‘மாஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த வாரம் வெளியானது. விமர்சகர்களும் ரசிகர்களும் ஃபர்ஸ்ட் லுக்கில் என்ன சொல்லவருகிறார் என ஆராய ஆரம்பிக்க, மறுபக்கம் மாஸ்டரை தோசை மாஸ்டர், வடை மாஸ்டர் என்று மீம் உருவாக்கி கலாய்க்கவும் செய்தனர். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்துக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்திருக்கிறது. இணைய பிரபலம் பாரிசாலன் ஒருபடி மேலே போய், “ ஹிட்லரின் முடிவு போலவே விஜய்யின் முடிவு இருக்கும்” என்று கூறியுள்ளார். இதற்கு முன் ரஜினியை  “இலுமினாட்டி” என்று இவர் கூறியதும் வைரலானது.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.