கமல் ரஜினி கூட்டு அரசியல்!

கமல் ரஜினி கூட்டு அரசியல்!

தொகுப்பு: தேவா

தனது படம் ரிலீஸ் சமயத்தில் மட்டும் பேட்டி கொடுத்து அரசியல் செய்துவந்த ரஜினிக்கு, இப்போதெல்லாம் அடிக்கடி அரசியல் பேசும் வாய்ப்புக் கிடைக்கிறது. கே.பாலசந்தர் சிலை திறப்பு, கமல் 60, கோல்டன் ஜூப்ளி ஐகான் விருது விழா இப்படிக் கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு டிரெண்டாகி விடுகிறார். அப்படித்தான்  “எடப்பாடி முதல்வரானது ஒரு அதிசயம், அதுபோன்ற அதிசயம் இனியும் நடக்கும்” என்று கமல் 60 விழாவில் ரஜினி பூடகமாகப் பேசியது இணையத்தில் வைரலானது. தொடர்ந்து, “மக்கள் நலனுக்காக நானும் கமலும் இணைய வேண்டியிருந்தால் இணைவோம்” என்று அவர் கூறியதும் தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது!

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.