பேட்ட vs விஸ்வாசம்

பேட்ட vs விஸ்வாசம்

அதிக ரசிகர்களைக் கொண்ட இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்றாக ஒரே நாளில் மோதுவது என்றாலே தமிழ் சினிமா தளத்துக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், படம்தான் ஒரே நாளில் மோதுகிறது என்றால், படத்தின் ட்ரெய்லர்களும் ஒரே நாளில் வெளியாகி மோதி இணையத்தையே அதகளப்படுத்திவிட்டன ரஜினியின் ‘பேட்ட’யும், அஜித்தின் ‘விஸ்வாச’மும். இதில் சிறப்பு என்னவென்றால், ட்ரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள் நேரடியாக ரஜினியும், அஜித்தும் மோதுவது போலவே அமைந்ததுதான். ‘கொல காண்டு’ என்று ரஜினி சொல்ல, ‘கொல வெறி’ என்று அஜித்தும் சொல்கிறார். ‘குடும்பம் சென்டிமென்ட் யாருக்காது இருந்தா ஓடிப் போயிடுங்க’ என்று ரஜினி சொல்ல, ‘பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா, ஒத்தைக்கு ஒத்த வாடா’ என்று அஜித் அதற்கு பதிலடி கொடுக்கிறார். கடந்த வாரம் முழுக்க இணையத்தில் அஜித்தும் ரஜினியும்தான் வைரல் டாபிக். இருக்கு, பொங்கலுக்கு செம சம்பவம் இருக்கு. காத்திருப்போம்!

100 நாட்களில் 20 மாநிலங்களில் பிரதமர் மோடி பேசுகிறார். - செய்தி
பாராளுமன்றத் தேர்தல் மட்டும் இல்லைனா 20 நாட்களில் 100 நாட்டுல பேசிருப்பாரு. - கிப்சன்

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.