விண்ணில் கலந்த தேவதை!

விண்ணில் கலந்த தேவதை!

விண்ணில் கலந்த தேவதை!

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான ஸ்ரீதேவியின் அகால மரணம் நாட்டையே உலுக்கியது. தன் அழகாலும் நடிப்பாலும் கால் நூற்றாண்டு காலம் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருந்த ஸ்ரீதேவி குளியலறையில் தவறிவிழுந்து இறந்ததை யாராலும் ஜீரணிக்க முடியவில்லை. சமூக ஊடகங்கள் ஸ்ரீதேவி நினைவுக் குறிப்புகளில் மிதந்தன. துபையில் கடைசியாக அவர் கலந்துகொண்ட உறவினரின் திருமண வீடியோ, எடுத்துகொண்ட ஒளிப்படங்கள், அங்கே ‘சிட்டியான் கலையான்’ பாடலுக்கு தன் மைத்துனர் அனில் கபூருடன் அவர் ஆடிய நடனம், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் கணவர் போனி கபூருடன் பகிர்ந்திருந்த ஒளிப்படங்கள் போன்றவை அதிகமான அளவில் பகிரப்பட்டன.
https://www.instagram.com/sridevi.kapoor/

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in