வீடியோ
காட்டேரி வனப்பகுதிக்குச் சென்ற போது, வானில் ஹெலிகாப்டர் வந்ததால் அதை வீடியோ எடுத்தோம். எங்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம். ஹெலிகாப்டரின் இறுதிக் காட்சிகளை வீடியோ எடுத்த கோவையைச் சேர்ந்த ஜோ என்ற குட்டி மற்றும் நாசர் ஆகியோர் பேட்டி. இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் அலுவகத்திலும் தற்போது மனு அளித்தனர்.