ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீநம்பெருமாள் வைகுந்த ஏகாதசி பெருவிழா

பகல் பத்து7-ம் நாள் இன்று (10.12.2021) ஸ்ரீநம்பெருமாள் முத்து சாய்வு கொண்டை அணிந்து, கபாய் சட்டை, அடுக்குப் பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்களுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

Related Stories

No stories found.