எல்இடி தொலைக்காட்சியில் எல்லோருக்கும் கல்வி

ஆசிரியர் சீனிவாசனின் ஆத்மார்த்த கல்விப்பணி

வகுப்புகள் நடைபெறாத நிலையில், தான் பணிபுரியும் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்காக சொந்த செலவில் எல்இடி தொலைக்காட்சி வாங்கி, அதை அவர்களின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று கல்வி தொலைக்காட்சி வழியாக பாடம் கற்பித்து வருகிறார் சீர்காழியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சீனிவாசன்.

Related Stories

No stories found.