
உலகத் தமிழர்களின் நிதி பங்களிப்பில், அமெரிக்காவின் புகழ்வாய்ந்த ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அண்மையில் நிறுவப்பட்டபோது, நாம் அனைவரும் பெருமிதம் அடைந்தோம். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் 4-வது பெரிய நகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலையிலும் ‘ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை’ தொடங்கப்படவிருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.