இசைவலம்: இசைஞானி விதைக்கும் நம்பிக்கை!

இசைவலம்: இசைஞானி விதைக்கும் நம்பிக்கை!

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

கரோனா பெருந்தொற்றுப் பேரிடருக்கு எதிராகப் போராடிவரும் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதத்தில், இசைஞானி இளையராஜா எழுதி இசையமைத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் ‘பாரத பூமி ஒரு புண்ணிய பூமி’. கடந்த ஆண்டு வெளியான இந்தப் பாடலில், தாய் வேறு தாய்நாடு வேறு என்பதில்லை என்பதை உணர்ச்சி பொங்க வார்த்தையாக வடித்துள்ளார் இளையராஜா. பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் உருக்கமாகவும் இனிமையாகவும் பாடியுள்ளார். நமக்கெல்லாம் நம்பிக்கை தந்த எஸ்பிபி இதே பெருந்தொற்றுக்குப் பலியானதுதான் சோகம்!

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In