சித்த மருத்துவத்துக்குத் தனி அமைச்சகம்!- வேண்டுகோள் விடுக்கும் சித்த மருத்துவர்கள்

சித்த மருத்துவத்துக்குத் தனி அமைச்சகம்!- வேண்டுகோள் விடுக்கும் சித்த மருத்துவர்கள்

கே.சோபியா
readers@kamadenu.in

‘வல்லவன் வகுத்ததே வாய்க்கால்’ என்பதுபோல, மருத்துவத் துறையைப் பொறுத்தவரையில் அலோபதி மருத்துவர்கள் வைத்ததே சட்டம் என்றிருந்த நிலை இந்தக் கரோனா காலத்தில் கொஞ்சம் மாறத் தொடங்கியிருக்கிறது. மத்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. தமிழ்நாடு அரசும் அலோபதி மருத்துவர் அல்லாத ஒருவரை மருத்துவத் துறை அமைச்சராக நியமித்திருப்பதுடன், கரோனா சிகிச்சைக்காக 14 சித்தா சிறப்பு கரோனா சிகிச்சை மையங்களைத் திறக்கவும் ஆணையிட்டிருக்கிறது. இதையடுத்து, 100 ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டிருக்கும் சித்த மருத்துவத்தின் மறுமலர்ச்சிக்கு உகந்த காலம் உருவாகிவிட்டதாகவே நம்புகிறார்கள் அம்மருத்துவ முறையைப் பின்பற்றுபவர்கள்.

இதன் நீட்சியாக, கல்வித் துறையைப் பள்ளிக் கல்வித் துறை உயர் கல்வித் துறை என்றும், பொதுப்பணித் துறையை நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை என்றும் 2 அமைச்சகங்களாகப் பிரித்ததுபோல, மருத்துவத் துறையையும் சித்தா, அலோபதி என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.

நமக்குச் சித்த மருத்துவமே சிறந்தது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in