8 நாட்கள்... ஒரு மணி நேரம்!- சைக்கிளில் ஓர்  சாதனை பயணம்

8 நாட்கள்... ஒரு மணி நேரம்!- சைக்கிளில் ஓர்  சாதனை பயணம்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

இப்போதெல்லாம் சைக்கிள் பயணங்கள் திடீர் கவனம் பெறுகின்றன. அருகில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு எளிதாக சைக்கிளில் போய்விடலாம்தான். ஆனால், ஸ்ரீநகரிலிருந்து கன்னியாகுமரிக்கு சைக்கிளில் வருவது அத்தனை சுளுவான காரியமல்ல. ஆனால், 8 நாட்கள் ஒரு மணிநேரம், 37 நிமிடங்களில் அதைச் செய்துகாட்டியிருக்கிறார் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மாணவரான ஆதில் தெலி.

இதற்கு முன்பு 8 நாட்கள் 7 மணிநேரத்தில் இந்த இலக்கை எட்டியவர், நாசிக்கைச் சேர்ந்த ஓம் மகாஜன். ஆதில், அதை முறியடித்திருக்கிறார். குமரியில் சைக்கிள் பயணத்தை முடித்தவருக்கு, இடலாக்குடி உலாசேவா மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்டது.

முதலுதவிக்குப் பின் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஆதிலைச் சந்தித்துப் பேசினேன். “உண்மையில் இது உணர்வுபூர்வமான தருணம்” என்று மலர்ந்த முகத்துடன் பேசத் தொடங்கினார்.

Related Stories

No stories found.