மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு என்ன?

மாணவர்களின் வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு என்ன?

உமா
uma2015scert@gmail.com

“கல்விதான் ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கான கடவுச்சீட்டு” என்றார் அமெரிக்கக் கறுப்பினத் தலைவர்களில் ஒருவரான மால்கம் எக்ஸ். நல்லதொரு சமுதாயம் உருவாக வேண்டுமானால் அந்தச் சமுதாயம் நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதே அடிப்படை. அப்போதுதான், அறிவார்த்தமான சமூகமாக அது உருவெடுக்கும். ஆனால், கல்வி என்பது புத்தகம் சார்ந்த, தேர்வு சார்ந்த விஷயம் மட்டுமல்ல என்பதையும் நாம் புரிந்துஅகொள்ள வேண்டும்.

குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் 12 முதல் 14 வருடங்கள் வaரையிலான ஆரம்ப கால வயதின் பெரும்பாலான தருணங்களைப் பள்ளியில்தான் கழிக்கின்றனர். எனில், ஒரு குழந்தை கல்வி பயிலும் பள்ளிக்கும், குழந்தைக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்குமான கடமையும் பொறுப்பும் எந்த அளவுக்கு முக்கியமானவை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை!

கோப்புகள் அல்ல குழந்தைகள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in