உங்கள் டிஎன்ஏ-க்கள் பத்திரம்!

உங்கள் டிஎன்ஏ-க்கள் பத்திரம்!

தம்பி
readers@kamadenu.in

அறிவியல் புனைகதைகள், திரைப்படங்களில்தான் இதுபோன்ற விஷயங்களை நாம் பார்த்திருப்போம். இப்படியெல்லாம் நடைமுறைக்கு வந்தால் குற்றவாளிகளை எளிதாகப் பிடித்துவிடலாம் என்றும் ஏங்கியிருப்போம். அமெரிக்காவில் நடைமுறைக்கு வந்தேவிட்டது. ஆம்! இனிமேல் தடயவியல் நிபுணர்கள் கைரேகை சோதிடம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். நேராக உங்கள் (அதாவது நீங்கள் குற்றவாளியாக இருக்கும் பட்சத்தில்) டிஎன்ஏ-வுக்கு ரேகை பார்க்கப்போகிறார்கள். அதற்காகத்தான் அமெரிக்காவில் வந்திருக்கிறது ‘டிஎன்ஏ மேஜிக் பாக்ஸ்’ என்ற ‘ரேபிட் டிஎன்ஏ கருவி’.
இதற்கெல்லாம் தொடக்கப் புள்ளி 2017-ல் ட்ரம்ப் அரசால் கொண்டுவரப்பட்ட ’ரேபிட் டிஎன்ஏ சட்டம்’. அமெரிக்க அரசிடம் ‘கோடிஸ்’ என்ற தரவுத் தொகுப்பு இருக்கிறது. தேசிய அளவில் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ-க்கள் பற்றிய தகவல்கள் இந்தத் தரவுத் தொகுப்பில் அடங்கியிருக்கின்றன. குற்றவாளிகள், கைதுசெய்யப்பட்டோர் என்று கிட்டத்தட்ட இரண்டு கோடி பேரின் டிஎன்ஏ தகவல்களை இந்தத் தரவுத் தொகுப்பு கொண்டிருக்கிறது. ‘ரேபிட் டிஎன்ஏ கருவி’களை மேற்கண்ட தரவுத் தொகுப்புடன் இணைத்து குற்றங்களை விசாரிக்க ‘ரேபிட் டிஎன்ஏ சட்டம்-2017’ வகை செய்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in