ரெண்டாக பிரிந்த வீடு... பரபரக்கும் புரோமோ... இன்று என்ன நடக்கும்?

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் நேற்று பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்தனர். கூல் சுரேஷ், மாயா, வினுஷா, ரவீனா, பவா செல்லத்துரை என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர். இரண்டு போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் மூலம் உள்ளே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தின் கேப்டனாக விஜய் தேர்வாகியுள்ளார். இதில் தனக்கு குறைவாக பிடித்த ரவீனா, பவா செல்லத்துரை, ஐஷூ, வினுஷா என ஆறு பேரை அவர் தேர்வு செய்து இரண்டாவது பிக் பாஸ் இல்லத்திற்குள் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு ஸ்மால் பாஸ் இல்லம் என பெயர் வைத்திருக்கிறார்கள்.

விஜய் வர்மன்
விஜய் வர்மன்

ஒவ்வொரு வாரமும் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்படும் ஆறு ஹவுஸ் மேட்டுகள் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் செல்வார்கள். அவர்கள் பிக் பாஸில் இருப்பவர்கள் செல்வதையே கேட்க வேண்டும். அதாவது அவர்கள் டாஸ்க், ஷாப்பிங்கில் பங்கேற்க கூடாது. பாத்ரூம் கிளீனிங் ஹவுஸ் கிளீனிங் போன்றவற்றை அவர்களே செய்ய வேண்டும். பிக் பாஸ் தரும் மெனுவை சமைக்க வேண்டும் என்பது போன்ற கடினமான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இரண்டு இல்லத்திலும் உள்ள போட்டியாளர்களுக்கு முதல் வாரத்திலேயே சண்டை உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

கமல்ஹாசன்
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளையும், தாயாரையும் இப்படி தரிசித்து வந்தால் தரித்திரம் விலகும்!
கமல்ஹாசன்
’சீமான் இலங்கை தமிழர்களை ஏமாற்றியதற்கு இதோ ஆதாரம்’ வீரலட்சுமி பரபர..!
கமல்ஹாசன்
மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!
கமல்ஹாசன்
சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!
கமல்ஹாசன்
பிக் பாஸ்7: போச்சு... இவர்தான் கேப்டனா...? முதல் நாளே பஞ்சாயத்து கூட்டிய பிக் பாஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in