இஸ்ரோ தலைவர் சோம்நாத்
இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஸ்ரோவின் தொழில்நுட்பத்தை விற்கும்படி கேட்டது நாசா... சோம்நாத் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இஸ்ரோவின் தொழில்நுட்பத்தை தங்களுக்கு விற்கும்படி நாசா கேட்டுள்ளதாக இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், “சந்திரயான் - 3 ஏவப்படுவதற்கு முன்பு, நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வக நிபுணர்கள் இங்கு வந்தனர். இஸ்ரோவில் குறைந்த செலவில் அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துவதை பாராட்டியதோடு, ஏன் நீங்கள் இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்காவுக்கு விற்ககூடாது என கேட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in