முன்மாதிரி ’மக்கள் பள்ளி’ ஆசிரியர் சங்கரேஸ்வரி!

அடித்தட்டுக் குழந்தைகளுக்கு வழிகாட்டும் விடிவெள்ளி
முன்மாதிரி ’மக்கள் பள்ளி’ ஆசிரியர் சங்கரேஸ்வரி!
டாக்டர் அம்பேத்கர் குழந்தைகள் படிப்பக மாணவர்களுடன் சங்கரேஸ்வரி

இரண்டாண்டுகள் முன்புவரை, பள்ளி விட்டால் தன்சோட்டுப் பசங்களோடு ஏரியாவுக்குள் அடாவடித்தனம் செய்துகொண்டிருந்த விடலைப் பையன்தான் ரகு. இன்று ஒளிப்படக் கலையைக் கற்றுத் தேர்ந்து, தன்னுடைய தந்தை உட்பட தன் பகுதிவாழ் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைப் புகைப்பட ஆவணமாக உருமாற்றியிருக்கிறார். தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையைச் சூறையாடும் குடிப்பழக்கம் குறித்தும், சிறார் போதை பழக்கத்துக்கு அடிமையாவது குறித்தும் இந்த ஆண்டு பொங்கல் விழாவில் மேடை நாடகம் ஒன்றை நண்பர்களோடு சேர்ந்து அரங்கேற்றினார் ரகு.

ஒளிப்படக் காட்சியில்  தனது படங்களை விளக்கும் ரகு
ஒளிப்படக் காட்சியில் தனது படங்களை விளக்கும் ரகு
மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.