21 இந்திய மொழிகளில் பெரியாரின் எழுத்துக்கள்#TNBudget2022

ரூ.5 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு
21 இந்திய மொழிகளில்
பெரியாரின் எழுத்துக்கள்#TNBudget2022

பெரியார் படைப்புகளை 21 இந்திய மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல்களில் கொண்டு வர 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக காலம் முழுவதும் தந்தை பெரியார் செயல்பட்டார். அவர் எழுத்துக்களை 21 இந்திய மொழிகளில் அச்சு, மின்னூலில் வெளியிட 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.