குட் நியூஸ்... தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்தது!

தங்கம்
தங்கம்
Updated on
1 min read

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இல்லதரசிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து 44,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம்
தங்கம்

நேற்று தங்கம் ஒரு கிராம் 5,560 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,545 ரூபாய் ஆகவும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 44,360 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 6,015 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 48,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலையில் நேற்று எந்தவிதமான மாற்றமும் இன்றி விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ரூ.79 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 79,000 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in