4 ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு

4 ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு

கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்த தாம்பரம் காவல்துறை ஆணையர் ரவிக்கு டிஜிபி அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஏடிஜிபி அம்ரீஷ் புஜாரி டிஜிபியாக பதவி உயர்வு பெற்று சைபர் குற்றப்பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏடிஜிபி ஜெயந்த் முரளி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபியாக உதவி உயர்வு பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in