
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என்று ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு தேதியை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது டிஎன்பிஎஸ்சி.