பிளஸ் 2 செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு

 பிளஸ் 2 செய்முறை தேர்வு தேதிகள் அறிவிப்பு

ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5-ம் தேதி 28- ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கரோனா காரணமாக இரண்டாண்டுகள் பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி முதல் மே 2-ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in