`இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதியுங்கள்'- ஜெயசங்கரிடம் முதல்வர் வலியுறுத்தல்

`இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதியுங்கள்'- ஜெயசங்கரிடம் முதல்வர் வலியுறுத்தல்

மேலும், இலங்கை தமிழர்களுக்கு அரிசி, பருப்பு, உயிர் காக்கும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கப்பல் மூலம் அனுப்ப தமிழ்நாடு தயாராக உள்ளது என்றும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் அத்தியாவசிய பொருட்களை இலங்கை தமிழர்களுக்கு அனுப்ப அனுமதி தர வேண்டும் என கேட்டுக் கொண்ட முதல்வர், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் நிவாரண பொருட்களை விநியோகிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.