ஆவினில் மாதம் 43,000 ரூபாய் சம்பளத்தில் வேலை... இன்றே கடைசி நாள்!

ஆவிலின் வேலைவாய்ப்பு
ஆவிலின் வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. அதற்கு இன்று(பிப்ரவரி 13) நேர்காணல் நடைபெறுகிறது.

ஆவின்
ஆவின்

தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.&AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் நான்கு சக்கர அல்லது இருசக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

ஆவின் நிலையம்
ஆவின் நிலையம்

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50-க்கும் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிக்கை அணுகவும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.43,000 சம்பளம் வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று (பிப்ரவரி 13) நடைபெற உள்ள வாக்-இன்- இன்டர்வியூவில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in