தங்கம், வெள்ளியின் விலை குறைவு: இன்று என்ன நிலவரம்?

தங்கம்
தங்கம்Hindu கோப்பு படம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 4,925 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்து 39,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.67.50க்கு விற்பனையாகிறது. அதுபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 500 ரூபாய் குறைந்து 67,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in