பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி... டாஸ் வென்று இந்தியா பந்து வீச்சு தேர்வு

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்
இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்
Updated on
1 min read

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12 வது லீக் போட்டி அகமதாபாத் நகரில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கிறது. உலகக் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் அணி தற்போது முதலில் களமிறங்க உள்ளது. அகமதாபாத் மைதானமே ரசிகர் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in