கடினமான முடிவை எடுத்துள்ளேன்- கிரிக்கெட் வீரரின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

நவீன் உல் ஹக்
நவீன் உல் ஹக்

ஆப்கானிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''இது எளிதான முடிவு அல்ல, எனது விளையாட்டு வாழ்க்கையை நீடிக்க இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டும். உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்க விரும்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த திடீர் அறிவிப்பை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in