ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டம்… டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்க உள்ளது.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை பெறும். ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணிக்கு அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாகும். இதனால், இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in